தூண்டு எதிர் வினைப்பு

tūṇṭu etir viṉaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருகு வளைவுடைய கம்பியைக் கொண்ட ஒரு மின்சுற்றுவழியில் மின்னோட்டம் பாய்வதற்கு எதிரீடு. இந்தத் திருகுவளைவுகள் ஓர் இரும்பு உட்புரியில் சுற்றப்பட்டிருந்தால் எதிரீடு அதிகமாக இருக்கும். ஒரு மின் சுருள்வழியாக மாற்று மின்னோட்டம் பாய்வதற்கு ஏற்படும் மின் தடையின் அளவு — inductive reactance
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 364)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4x474fh8/

தமிழ்
“தூண்டு எதிர் வினைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4x474fh8/
APA
Oliyon Research. (2026). தூண்டு எதிர் வினைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4x474fh8/
MLA
"தூண்டு எதிர் வினைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4x474fh8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment