{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4x474fh8/", "data": {"id": "4x474fh8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4x474fh8/", "kind": "word", "headword": "தூண்டு எதிர் வினைப்பு", "romanization": "tūṇṭu etir viṉaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:09.315291+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திருகு வளைவுடைய கம்பியைக் கொண்ட ஒரு மின்சுற்றுவழியில் மின்னோட்டம் பாய்வதற்கு எதிரீடு. இந்தத் திருகுவளைவுகள் ஓர் இரும்பு உட்புரியில் சுற்றப்பட்டிருந்தால் எதிரீடு அதிகமாக இருக்கும். ஒரு மின் சுருள்வழியாக மாற்று மின்னோட்டம் பாய்வதற்கு ஏற்படும் மின் தடையின் அளவு", "needs_definition": false, "gloss_en": "inductive reactance", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 364"}]}}