தேடல் · Search: சுருக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

சுருக்கம் curukkam பெயர்ச்சொல் · Noun
ஒரு விடயத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள ஆகும் காலத்தினைத் தவிர்க்க, ஒரு முன்னுரை போன்று தரப்படுவது — 1) abstract, 2)wrinkle
அருக்கம் arukkam பெயர்ச்சொல் · Noun variant
சுருக்கம்
உபசங்காரம் upacaṅkāram பெயர்ச்சொல் · Noun variant
முடிவு
உறைமானம் uṟaimāṉam variant
பொருள்கள் கருங்கிச் செறிவடைதல். (எ-டு) ஒரு வாயு சுருங்கி ஒரு திரவமாக மாறுதல் — condensation
கருத்தியல் karuttiyal பெயர்ச்சொல் · Noun variant
நம்பிக்கைகள், கொள்கைகள் ஆகியவற்றின் தொகுதி, சித்தாந்தம்
கிஞ்சல் kiñcal பெயர்ச்சொல் · Noun variant
சுருக்கம்
குறுக்கு kuṟukku வினைச்சொல் · Verb variant
குறையச்செய். குறை
சங்கிரகம் caṅkirakam பெயர்ச்சொல் · Noun variant
சுருக்கம்
சங்கேபம் caṅkēpam பெயர்ச்சொல் · Noun variant
சுருக்கம்
சங்கேயம் caṅkēyam variant
சுருக்கம்
சங்க்ஷேபம் caṅkṣēpam பெயர்ச்சொல் · Noun variant
சுருக்கம்
சஞ்சேபம் cañcēpam பெயர்ச்சொல் · Noun variant
சுருக்கம்
தசை இழைகள் இறுக்க மடைந்து சுருக்கமடைதல் — contraction
ப்ரயோஜகம் prayōjakam பெயர்ச்சொல் · Noun variant
சுருக்கம்
சுருக்க curukka பெயர்ச்சொல் · Noun similar
சுருக்கமாக
சுருக்கை curukkai பெயர்ச்சொல் · Noun similar
பூமாலைவகை
சுறுக்கன் cuṟukkaṉ பெயர்ச்சொல் · Noun similar
சுருசுருப்புள்ளவன்
சுகம் cukam பெயர்ச்சொல் · Noun similar
நலம்; இதம்.
சுக்கம் cukkam பெயர்ச்சொல் · Noun similar
தும்மட்டி
சூகம் cūkam பெயர்ச்சொல் · Noun similar
தாமரைக்கொடி
சூக்கம் cūkkam பெயர்ச்சொல் · Noun similar
நுண்மை
சுறுக்கத்து cuṟukkattu similar
வறுமை ஏற்பட்ட போது, (குறள் 963).
விமானத்தின் மீது சுக்கான் மூலம் செலுத்தப்படும் திரிபு முறுக்கம் — rudder torque
உருகம் urukam பெயர்ச்சொல் · Noun similar
பிறந்தவம்
உருக்கம் urukkam பெயர்ச்சொல் · Noun similar
நெகிழ்ச்சி, மனமிரங்குதல்
சுரிமுகம் curimukam பெயர்ச்சொல் · Noun similar
சுரிந்த முகமுடைய சங்கு
சுருக்க ஆணை curukka āṇai similar
பட்டியல் தேர்வுகள் மற்றும் விசை அடிப்புகளை பெரிதாக 'மேக்ரோ' மாற்றித் தரும் நிரல் தொடர் துணைவாலாயம். ஒருவர் பதிவியைத் திருப்பி, பதிவு செய்ய வேண்டிய செயல் முறைகளைச் செய்து பின்னர் பதிவி… — macro recorder
சுருக்கச்சொல் curukkaccol பெயர்ச்சொல் · Noun similar
பல்வேறுச் சொற்களின் முதல் எழுத்து அல்லது ஓர் ஒலித்தன்மைக்கு உட்பட்ட எழுத்துக்களின் வடிவம். — acronym
சுருக்காங்கி curukkāṅki பெயர்ச்சொல் · Noun similar
குழைச்சு
சுருக்கி curukki பெயர்ச்சொல் · Noun similar
ஆமை
சுருக்கு curukku பெயர்ச்சொல் · Noun similar
(எ.கா) - குடும்ப கட்டுபாடு திட்டம்-->கு.க. திட்டம்.
சுறுக்கு cuṟukku பெயர்ச்சொல் · Noun similar
விரைவு
சுற்கம் cuṟkam பெயர்ச்சொல் · Noun similar
சுல்கம்
சுரப்பித் திசுக்கள் பெருக்கமடைதல் — adenomatosis
சுரப்பிப் பெருக்கம் curappip perukkam கட்டுரை · article similar
அக்குச் சுருக்கம் akkuc curukkam பெயர்ச்சொல் · Noun similar
அக்குக் குறுக்கம்
சுருக்கப்பட்ட curukkappaṭṭa similar
தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக … — condensed
செந்துருக்கம் centurukkam பெயர்ச்சொல் · Noun similar
எழுதிய ஒலையின்மேற் சுற்றும் ஒலைச்சுருள் ()
வயதின் காரணமாக ஏற்படுவதைப் போன்ற, மடிப்பு அல்லது சுருக்கத்தால் மேற்பரப்பில் ஏற்படும், கோடு அல்லது கோட்டுக் குழிவு. — wrinkle
உடல்நலிந்து தோல் சுருங்குதல் — dermatatrophia
குருக்கம் kurukkam similar
வளவைக் குறுக்குகிற அல்லது சுருக்குகிற திறன் — contractility
குறுக்கம் kuṟukkam பெயர்ச்சொல் · Noun similar
குறுக்கம் என்பது, ஒரு சொல்லின் சில எழுத்துக்கள் இணைந்து உருவாகிறது. — abbreviation
சருக்கம் carukkam பெயர்ச்சொல் · Noun similar
நூற்பிரிவு
சாருகம் cārukam பெயர்ச்சொல் · Noun similar
கொலை
சிருகம் cirukam பெயர்ச்சொல் · Noun similar
அம்பு
சுகாசுகம் cukācukam பெயர்ச்சொல் · Noun similar
இன்பதுன்பம்
சுசுகம் cucukam பெயர்ச்சொல் · Noun similar
முலைக்காம்பு, முலைக்கண்
சுசூகம் cucūkam பெயர்ச்சொல் · Noun similar
முலைக்கண் — nipple of the breast
சுபுகம் cupukam பெயர்ச்சொல் · Noun similar
மோவாய்
சுமுகம் cumukam பெயர்ச்சொல் · Noun similar
இன்முகம்
சுருளம் curuḷam பெயர்ச்சொல் · Noun similar
குதிரைகதிகளுள் ஒன்றான வற்கிதம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சுருவம் curuvam பெயர்ச்சொல் · Noun similar
வடிவம்
சுரூபம் curūpam பெயர்ச்சொல் · Noun similar
நல்லுருவம்
சுலுகம் culukam பெயர்ச்சொல் · Noun similar
சேறு
சுவுகம் cuvukam பெயர்ச்சொல் · Noun similar
மோவாய்க்கட்டை
சூசுகம் cūcukam பெயர்ச்சொல் · Noun similar
முலைக்காம்பு, முலைக்கண்
சூருமம் cūrumam பெயர்ச்சொல் · Noun similar
தருப்பைப்புல்
செருக்கம் cerukkam பெயர்ச்சொல் · Noun similar
கள்முதலியன உண்டலால் வரும் மயக்கம்
சேருகம் cērukam பெயர்ச்சொல் · Noun similar
நாகணவாய்ப்புள்
துருகம் turukam பெயர்ச்சொல் · Noun similar
மதில்