சுகம்

cukam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நலம்; இதம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுகம்)
2.
கிளி, இணக்கம், இன்பம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 185)
3.
கேடு, சுருதியறிவு, முறைமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 186)
4.
மேலான இன்பம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 189)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j6cb4yrq/

தமிழ்
“சுகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j6cb4yrq/
APA
Oliyon Research. (2026). சுகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/j6cb4yrq/
MLA
"சுகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j6cb4yrq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment