குறுக்கம்
kuṟukkam
பொருள்கள் · Senses
1.
குறுக்கம் என்பது, ஒரு சொல்லின் சில எழுத்துக்கள் இணைந்து உருவாகிறது.
— abbreviation
2.
முன் சிறு குடல் புண்ணைக் குணப்படுத்தும் போது வடுத்திசு உருவாகி இரைப்பை வாயில் காப்பு சுருங்குதல்
— stenosis
3.
நாடி நரம்பு நாளங் களில் திசுத் தழும்பு அல்லது கட்டி காரணமாக குழாய் வழி குறுகுவதால் உண்டாகும் நெரிசல் கோளாறு
— stricture
4.
வளியை அல்லது ஆவியைக் குளிர்வித்து நீர்மமாக அல்லது திண்மமாக மாற்றுதல்
— condensation
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v6hq5dzw/
தமிழ்“குறுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6hq5dzw/APA
Oliyon Research. (2026). குறுக்கம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/v6hq5dzw/MLA
"குறுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6hq5dzw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment