கருத்தியல்

karuttiyal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நம்பிக்கைகள், கொள்கைகள் ஆகியவற்றின் தொகுதி, சித்தாந்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருத்தியல்)
2.
உத்தேசமான பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருத்தியல்)
3.
ஒரு ஆவணத்தினைப் பற்றிய சுருக்கமான விளக்கம் — abstract
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சுருக்கம், பொழிப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 34)
4.
ஒரு செயலாக்கத்துக்கோ அல்லது ஒரு முறைமைக்கோ மாதிரியத்தை வழங்கக்கூடிய ஒரு சரியான எடுத்துக்காட்டு அல்லது தோரணி — paradigm
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: எடுத்துக் காட்டு, மேற்கோள், வாய்பாடு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1078)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z2s9b9bk/

தமிழ்
“கருத்தியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2s9b9bk/
APA
Oliyon Research. (2026). கருத்தியல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z2s9b9bk/
MLA
"கருத்தியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2s9b9bk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment