சுருக்கம்

curukkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு விடயத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள ஆகும் காலத்தினைத் தவிர்க்க, ஒரு முன்னுரை போன்று தரப்படுவது — 1) abstract, 2)wrinkle
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுருக்கம்)
2.
(கதை/கட்டுரையின்) சுருக்கப்பட்ட வடிவம் ; synopsis; summary; (சொற்றொடர்/பெயரின்) சுருக்கப்பட்ட வடிவம்; abbreviation = United Nations
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுருக்கம்)
3.
தோலில் ஏற்படும் மடிப்புகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுருக்கம்)
4.
வறுமை, சிறுமை, குறைவு, சுருங்கல், சங்கிரகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 187)
5.
ஒரு ஆவணத்தினைப் பற்றிய சுருக்கமான விளக்கம் — abstract
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பொழிப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 46)
6.
காம்பு சுருங்குவதால் அதிலிருந்து சிதல் வெளிப்படுதல் — abstriction
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 12)
7.
ஒரு சொல்லைச் சுருக்கி எழுதுதல். எ-டு. நக. நடப்புக் கணக்கு — abbreviation
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 12)
8.
விற்னை என்று பதிவு செய்யப்படாமல் சில்லரை விற்பனை யிலிருந்து மறையும் சரக்குகள், உடைந்தவை, சிதைந்தவை திருட்டுப் போனவை முதலிய வை இதில் அடங்கும் — shrinkage
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 112)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h3cwxuzg/

தமிழ்
“சுருக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h3cwxuzg/
APA
Oliyon Research. (2026). சுருக்கம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/h3cwxuzg/
MLA
"சுருக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h3cwxuzg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment