தேடல் · Search: குழந்தை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
ஹரித்வர்சன் — child
எலும்புருக்கி நோய் எலும்பு நலிவு நோய் வைட்ட மின் குறைவு நோய் — rachitis (rickets)
இளநீர் (தைலவ)
baby
குழந்தைகளுக்கு எலும்பு மென்மையடையும் நோய் வளர்சிதை மாற்றத்தில் கால்சியம், ஃபாஸ்பரம் குறைபாட்டினால் இது உண்டாகிறது. இது வைட்டமின்-டி உயிர்ச்சத்துக் குறைப்பாட்டுடன் தொடர்புடையது. ஆறு மாதம் … — rickets
முதிர்கரு மற்றும் புத்திளம் குழந்தையின் பிறப்புப்பின் கால கவனிப்புப் பற்றிய குழந்தை மருத்துவத்தின் சிறப்புப் பகுதி — perinatology
mortality, infant
காண்க: குழந்தைகுட்டி( பேச்சு வழக்கு)
பலவயசினரானந் குழந்தைகள்
முருகக்கடவுள்
அறியாமை
பொதுவாகக் குழந்தைகளின் அடி வயிற்றுக்குள் உண்டாகும் கட்டி இது பெரும்பாலும் சிறுநீரகங்களைப் பாதிக்கிறது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு முந்திய பருவத்தில் பீடிக்கும், கழலையின் தன்மையையும்… — wilms tumour
பிறந்தவுடன் குழந்தையைக் கொன்றுவிடும் பழக்கம், பெரும்பாலும் தாய் உடந்தையாக இருக்கும் நிலையுடைய குழந்தைக் கொலை — infanticide
சிறுபிள்ளையறிவு
milk-crust
பிறந்த குழந்தை அருந்தும் முதல் பாலால் ஏற்படும் ஒரு வகை நோய் — colostration
விவாகரத்து வழக்குகளில், 18 வயதிற்கு கீழிருக்கும் குழந்தை, எந்த பெற்றோரிடம், அல்லது உறவினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென நீதி மன்றம் தீர்மானிப்பது.
Bachelor : திருமணம் ஆகாத ஆண்; திருமணமிலா ஆண். — baby incubator
feeding-bottle
குழந்தை எதுவும் பிறக்காத நிலை — nulliparity
குழந்தைகளின் நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவமுறை — paediatrics
குழந்தை — paediatrician (paediatrist)
நரம்புத் தளர்ச்சி யுடைய குழந்தைகளின் உண்டாகும் தசையழுகலுடன் கூடிய வாய்ப்புண். ஆஃப்ரிக்காவில் ஊட்டச்சத்துக் குறைவுடைய குழந்தைகளுக்குத் தட்டம்மை ஏற்படும்போது இதுவும் உண்டாகிறது — cancrum oris
குழந்தை களுக்கு உச்சி வட்டக்குடுமித் தோலில் உண்டாகும் செதிள் — cradle cap
ஏற்கனவே இருக்கும் பெற்றோர் ஏடு ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பதிவேடுகளின் உள்ளடக்கங்களைச் சார்ந்து உருவாக்கப்படும் தகவல் பதிவேடு — child
மகப்பேற்று மருத்து வத்தில் குழந்தை எளிதாக வெளிவருவதற்கு ஏற்றவாறு கருவகத்துள் குழந்தை நிலையை மாற்றுதல். பொதுவாகத் தலை முதலில் வெளியேறு மாறு செய்தல் — version
பெரிய குடும்பமுடையவன்.
வேறொரு ஆணைத்தொடரின் (பெற்றோர்) கட்டுப்பாட்டில் இருக்கும் போதே இயங்கும் ஒரு ஆணைத் தொடர் — child process
குழந்தையின் இரத்தத்திலும், தாயின் இரத்தத்திலுமுள்ள உறைமக்கூறு மாறுபடுவதால், பிறந்த குழந்தைக்கு ஏற்படும் குருதிக் கோளாறு. இதனால், குழந்தையின் சிவப்பணுக்கள் அழிந்து விடுகின்றன. இரத்த சோகை… — haemolytic disease of new born
yellow-gum
குழந்தை அறுவை சிகிச்சை என்பது அறுவை சிகிச்சை துறையின் ஒரு பகுதியாகும் .
குழந்தை பிறப்பதற்கு முன்பு இடுப்புக் குழியினுள் முதிர்கருச் சிசுவின் தலை நுழைதல் அல்லது உறுப்பு முன்னிலையாதல் — engagement
காயமுற்றதன் விளைவாக குழந்தைகளிடம் காணப்படும் நோய்க் குறிகள். பெற்றோரின் உணர்ச்சிச் சிக்கல்கள் அல்லாமல் குழந்தைக்கு ஏற்படும் உடல் காயத்தை இது குறிக்கிறது. — battered baby syndrome
குழந்தைகளிடம் அடிக்கடி ஏற்படும் இலேசான வகைக் காக்காய் வலிப்பு. இது ஒரு நாளில் நூறு முறைக்கு மேலும் உண்டாகும். பெரும் இசிவின்மை — pyknolepsy
பிறந்த குழந்தைகளுக்கு இரப்பையிலும், குடலிலும் ஏற்படும் இரத்தப் போக்கு நோய். — haemorrhagic disease of new born
குறைமாதக் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய். இதில் கடுமையான வளர்ச்சிதை மாற்ற அமிலப் பெருக்கம், மூளைக் கோளாறு, சுவாசக் குறைபாடு உண்டாகும். கிருமி வளர்ச்சித் தடைக் கரைசல்கள் அடங்கிய பென்சில் ஆ… — gasping baby syndrome
paediatric
குழந்தை
குழந்தை
இளவயதுடையது
குழந்தையது போன்ற மெல்லிய தலை
குழந்தை
வெண்குருத்து
நாய், பன்றி, சிங்கம், புலி, முயல், நரி; ஒருசார் விலங்கின் இளமை
இளமைச்செவ்வி
வயதில் மிகவும் சிறியவர்.
குழந்தை
குழந்தை
குழந்தை
மிகுதி ()
குழந்தை
குழந்தை
மழலை மொழி
இளமை — young and youthful
வயதில் மிகவும் சிறிய குழந்தை — babble
காற்று
குழந்தை
ஒருவரின் வம்சத்தில் வருபவர்
* கைக்குழந்தை (பெ) - பாப்பா
வைப்பரிதாரம்