கயந்தலை

kayantalai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழந்தையது போன்ற மெல்லிய தலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கயந்தலை)
2.
குழந்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கயந்தலை)
3.
யானைக் கன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (கயந்தலை)
4.
மனத்துயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கயந்தலை)
5.
மனத்துன்பம், மெல்லிய தலை கயமுகன் = வினாயகன், ஓர் அரசன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 112)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rhw6n2sn/

தமிழ்
“கயந்தலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rhw6n2sn/
APA
Oliyon Research. (2026). கயந்தலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rhw6n2sn/
MLA
"கயந்தலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rhw6n2sn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment