குழந்தை குருதிச் சோகை
kuḻantai kurutic cōkai
பொருள்கள் · Senses
1.
குழந்தையின் இரத்தத்திலும், தாயின் இரத்தத்திலுமுள்ள உறைமக்கூறு மாறுபடுவதால், பிறந்த குழந்தைக்கு ஏற்படும் குருதிக் கோளாறு. இதனால், குழந்தையின் சிவப்பணுக்கள் அழிந்து விடுகின்றன. இரத்த சோகை உண்டாகிறது; மஞ்சள் காமாலை நோயும் ஏற்படும்
— haemolytic disease of new born
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/68dzxxf6/
தமிழ்“குழந்தை குருதிச் சோகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/68dzxxf6/APA
Oliyon Research. (2026). குழந்தை குருதிச் சோகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/68dzxxf6/MLA
"குழந்தை குருதிச் சோகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/68dzxxf6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment