குழந்தை உருக்குலைவு நோய்

kuḻantai urukkulaivu nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காயமுற்றதன் விளைவாக குழந்தைகளிடம் காணப்படும் நோய்க் குறிகள். பெற்றோரின் உணர்ச்சிச் சிக்கல்கள் அல்லாமல் குழந்தைக்கு ஏற்படும் உடல் காயத்தை இது குறிக்கிறது. — battered baby syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 188)
2.
குழந்தையை உருக்குலையும்படி செய்யும் நோய் — child mishandling
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 283)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9zw9u3aq/

தமிழ்
“குழந்தை உருக்குலைவு நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9zw9u3aq/
APA
Oliyon Research. (2026). குழந்தை உருக்குலைவு நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9zw9u3aq/
MLA
"குழந்தை உருக்குலைவு நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9zw9u3aq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment