குழந்தைக்கணை
kuḻantaikkaṇai
பொருள்கள் · Senses
1.
குழந்தைகளுக்கு எலும்பு மென்மையடையும் நோய் வளர்சிதை மாற்றத்தில் கால்சியம், ஃபாஸ்பரம் குறைபாட்டினால் இது உண்டாகிறது. இது வைட்டமின்-டி உயிர்ச்சத்துக் குறைப்பாட்டுடன் தொடர்புடையது. ஆறு மாதம் முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இது ஏற்படுகிறது. இதனால் பளு தாங்கும் எலும்புகள் வளைந்து விடும், தலை வியர்க்கும், முறை நசிப்பு உண்டாகும்.
— rickets
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u65v2sy8/
தமிழ்“குழந்தைக்கணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u65v2sy8/APA
Oliyon Research. (2026). குழந்தைக்கணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u65v2sy8/MLA
"குழந்தைக்கணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u65v2sy8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment