தேடல் · Search: என்புருக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

என்புருக்கி eṉpurukki பெயர்ச்சொல் · Noun
எலும்புருக்கிநோய்
காசநோய், மனிதனிடத்து நுண்ணுயிரியினால் உண்டாகும் கொடிய நோய். பி.சி.ஜி இதற்கு எதிராகத் தடுப்பாற்றல் அளிக்கும் — tuberculosis
குழந்தைக்கணை kuḻantaikkaṇai variant
குழந்தைகளுக்கு எலும்பு மென்மையடையும் நோய் வளர்சிதை மாற்றத்தில் கால்சியம், ஃபாஸ்பரம் குறைபாட்டினால் இது உண்டாகிறது. இது வைட்டமின்-டி உயிர்ச்சத்துக் குறைப்பாட்டுடன் தொடர்புடையது. ஆறு மாதம் … — rickets
கரடு karaṭu பெயர்ச்சொல் · Noun meaning
முருடு
காசநோய் kācanōy பெயர்ச்சொல் · Noun meaning
சயரோகம் — tuberculosis
சான்றளிக்கப்பட்ட பால் cāṉṟaḷikkappaṭṭa pāl meaning
என்புருக்கி நோய் (காசநோய்) கிருமிகள் தொடர்பற்றதெனச் சான்றளிக்கப்பட்ட பால் — certified milk