{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "u65v2sy8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u65v2sy8/", "kind": "word", "headword": "குழந்தைக்கணை", "romanization": "kuḻantaikkaṇai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:40.955238+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குழந்தைகளுக்கு எலும்பு மென்மையடையும் நோய் வளர்சிதை மாற்றத்தில் கால்சியம், ஃபாஸ்பரம் குறைபாட்டினால் இது உண்டாகிறது. இது வைட்டமின்-டி உயிர்ச்சத்துக் குறைப்பாட்டுடன் தொடர்புடையது. ஆறு மாதம் முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இது ஏற்படுகிறது. இதனால் பளு தாங்கும் எலும்புகள் வளைந்து விடும், தலை வியர்க்கும், முறை நசிப்பு உண்டாகும்.", "needs_definition": false, "gloss_en": "rickets", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["உயிர்ச்சத்துக் குறை நோய்", "என்புருக்கி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 955"}]}}