குழந்தை மூச்சுத் திணறல் நோய்

kuḻantai mūccut tiṇaṟal nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறைமாதக் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய். இதில் கடுமையான வளர்ச்சிதை மாற்ற அமிலப் பெருக்கம், மூளைக் கோளாறு, சுவாசக் குறைபாடு உண்டாகும். கிருமி வளர்ச்சித் தடைக் கரைசல்கள் அடங்கிய பென்சில் ஆல்கஹாலை அடிக்கடிக் கொடுப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது — gasping baby syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 487)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pcp3ed5a/

தமிழ்
“குழந்தை மூச்சுத் திணறல் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pcp3ed5a/
APA
Oliyon Research. (2026). குழந்தை மூச்சுத் திணறல் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pcp3ed5a/
MLA
"குழந்தை மூச்சுத் திணறல் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pcp3ed5a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment