{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "pcp3ed5a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pcp3ed5a/", "kind": "word", "headword": "குழந்தை மூச்சுத் திணறல் நோய்", "romanization": "kuḻantai mūccut tiṇaṟal nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:29.943344+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறைமாதக் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய். இதில் கடுமையான வளர்ச்சிதை மாற்ற அமிலப் பெருக்கம், மூளைக் கோளாறு, சுவாசக் குறைபாடு உண்டாகும். கிருமி வளர்ச்சித் தடைக் கரைசல்கள் அடங்கிய பென்சில் ஆல்கஹாலை அடிக்கடிக் கொடுப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "gasping baby syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 487"}]}}