குருளை
kuruḷai
பொருள்கள் · Senses
1.
நாய், பன்றி, சிங்கம், புலி, முயல், நரி; ஒருசார் விலங்கின் இளமை
2.
பாம்பின் குஞ்சு
சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை (119).
3.
குழந்தை
அருட்குருவாங்குருளை (சி. சி. பரபக்.பாயிரம். 4).
4.
ஆமை
5.
குட்டி
6.
முருகன், மகன்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ccqwg4qh/
தமிழ்“குருளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ccqwg4qh/APA
Oliyon Research. (2026). குருளை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ccqwg4qh/MLA
"குருளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ccqwg4qh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment