தேடல் · Search: உருட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

42 முடிவுகள் · results

உருட்டு uruṭṭu வினைச்சொல் · Verb
* (வி) உருட்டு
உருட்டுதல் uruṭṭutal வினைச்சொல் · Verb prefix
உருளச் செய்தல் , இசைக்கரணங்கள் எட்டனுள் ஒன்று
உருட்டு ஆலை uruṭṭu ālai prefix
உருட்டுதல் மூலம் இரும்பைத் தகடாக்கு ஆலை — rolling mill
உருட்டுவண்ணம் uruṭṭuvaṇṇam பெயர்ச்சொல் · Noun prefix
இருபது வண்ணங்களுள் ஒன்று , உருட்டிச் சொல்லப்படும் அராகம் தொடுத்து வரும் சந்தம்
உருட்டுக்கட்டை uruṭṭukkaṭṭai பெயர்ச்சொல் · Noun prefix
உருண்டு திரண்ட தடி/கட்டை
உருட்டுதல் மூலம் வேண்டிய வடிவத்தில் செய்யப்பட்ட இரும்புத் தகடுகள் — rolled iron
சிறு உலோகப் பகுதிகளைத் தனிவகை உராய்பொருள் களைக் கொண்ட சுழலும் பீப்பாய் வடிவ எந்திரத்தில் இட்டு உருட்டுவதன் மூலமாகத் துப்புரவு செய்து வடிவமைத்தல் — tumbling
நகர்த்து nakarttu variant
scroll
உருது urutu பெயர்ச்சொல் · Noun similar
*, உருது = இந்தியாவின் ஆட்சி மொழிகளிலுள்ள, ஒரு மொழி.
உருத்து uruttu similar
சினத்தல்
உருத்துவம் uruttuvam பெயர்ச்சொல் · Noun similar
பருமை ()
உரூடி urūṭi பெயர்ச்சொல் · Noun similar
இடுகுறி
உரூதி urūti பெயர்ச்சொல் · Noun similar
ஆயில்பட்டை
உறுதி uṟuti பெயர்ச்சொல் · Noun similar
அதிக வலுவான தன்மை கொண்டது.
உறுதுணை uṟutuṇai பெயர்ச்சொல் · Noun similar
உற்ற துணை
உறுதுயர் uṟutuyar similar
மிக்க துயர் (குறள் 1245).
உறுத்துதல் uṟuttutal வினைச்சொல் · Verb similar
உண்டாக்குதல்
உருவெழுத்து uruveḻuttu பெயர்ச்சொல் · Noun similar
வரிவடிவுள்ள வெழுத்து ( 535.)
உறுதிச்சீட்டு uṟuticcīṭṭu பெயர்ச்சொல் · Noun similar
உறுதிப்படுத்தி எழுதித்தரும் ஆவணம்
உறுதிப்பாடு uṟutippāṭu பெயர்ச்சொல் · Noun similar
திடம், உறுதி, நிலைத்தன்மை, ஸ்திரத்தன்ம
ஊழிக்குறுது ūḻikkuṟutu பெயர்ச்சொல் · Noun similar
விழுதி
உழக்கு uḻakku பெயர்ச்சொல் · Noun meaning
காற்படி
சிட்டி ciṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
உண்டாக்கப்பட்டன
எலியோடி eliyōṭi பெயர்ச்சொல் · Noun meaning
நடுமுகட்டிலே வைக்கும் உருட்டு மரம்
புரட்டு puraṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
(ஒருவரை அ ஒரு பொருளை) ஒரு பக்கமாக உருட்டுதல்
பாய்ச்சு pāyccu பெயர்ச்சொல் · Noun meaning
உருட்டுகை
நீருருள் nīruruḷ பெயர்ச்சொல் · Noun meaning
சகடமாகப் பண்ணித் தண்ணீர் ஏற்றி உருட்டுங் கருவி .
தெருட்டல் teruṭṭal பெயர்ச்சொல் · Noun meaning
தெளியச்செய்தல்
அடித்தகடு aṭittakaṭu meaning
இழுவையின் நுனியில் வைக்கப்பட்டு, உருட்டுவதற்கு முன்னர் கட்டிப் பிணைக்கப்படும் பலகை அல்லது தகடு. இது எஞ்சிய வார்ப் பட மற்றும் வார்ப்புரு வேலைகளின் போது வார்ப்படத்தின் அடிப்பகுதியாகச் செயற்பட… — bottom board
வட்டாடுதல் vaṭṭāṭutal பெயர்ச்சொல் · Noun meaning
வட்டையுருட்டிச் சூதாடுதல்
வட்டித்தல் vaṭṭittal பெயர்ச்சொல் · Noun meaning
வட்டமாதல் ()
புரட்டுதல் puraṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
உருட்டுதல்
இசைக்கிரியை icaikkiriyai meaning
எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், எலி, உருட்டு, தாக்கு.
உருளைப் பாளம் uruḷaip pāḷam meaning
(1) ஒரு நீரழுத்த உந்து எந்திரத்தின் அழுத்தும் அறையில் வைக்கப்பட்டுள்ள நீள் உருளை வடிவான ஒரு பெரிய பாளம் (2) எஃகு உருட்டு ஆலையின் இறுதியாக்கம் செய்த இரும்பின் சிறு சிறு துண்டுகளைத் தய… — billet
பிசிறு உருட்டு piciṟu uruṭṭu meaning
வார்ப்படப் பொருட்கள், அடித்து உருவாக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை அவை தயாரிக்கப்பட்ட உடன் ஒரு பெரிய பீப்பாயில் போட்டு உருட்டுதல். ஒன்றோடு ஒன்று நன்கு உராயும் போது பிசிறுகள் அகன்று இப்பொருட்… — tumble
சொக்கட்டான்கவறு cokkaṭṭāṉkavaṟu பெயர்ச்சொல் · Noun meaning
சொக்கட்டான் ஆட்டத்தில் தாயங் குறிக்க உருட்டும் வட்டு
உலோகத்தை வெட்டாமல் அதனைத் தேவையான வடிவத்தில் உருவர்க்குதல். உலோகத்தை நிலைகுலைத்தல், புறம் உந்தித் தள்ளுதல், பதிவச்சு செய்தல், சம்மட்டியால் ஆடித்தல், உருட்டுதல், வளைத்தல், இழுத்தல், சுழ்ற்றுதல் … — cold forming
சட்டியுருட்டுதல் caṭṭiyuruṭṭutal வினைச்சொல் · Verb meaning
சூதாடுதல்
வேளாண்மை மரையாணி vēḷāṇmai maraiyāṇi meaning
உருட்டுச் செய்முறை மூலம் அமைந்த திருகு, சுருள் பட்டைகளை உடற்பகுதியில் கொண்டுள்ள ஒரு மரையாணி — agricultural bolt
வெட்டு மரங்களை உருட்ட உதவும் நீண்ட கைக்கோலின் நுனியிலுள்ள இரும்புக் கொக்கி. தொலைபேசிக் கம்பங்களை உருட்டுவதற்கு இது பயன்படுகிறது — cant hook
உருட்டுவதற்கு ஆயத்தமாக உலோகப் பாளங்களைச் சூடாக்குவதற்குப் பயன்படும் ஓர் உலை — soaking pit
உலோக வார்ப்புக் கட்டிகளை உருட்டுதல் அல்லது காய்ச்சி அடித்தல் மூலம் முழுதும் உருவாகாத உலோகக் கட்டிகளாக உருவாக்குதல் — cogging