சட்டியுருட்டுதல்

caṭṭiyuruṭṭutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூதாடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சட்டியுருட்டுதல்)
2.
வாயால் உருட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சட்டியுருட்டுதல்)
3.
மட்பாண்டங்களில் வைத்திருக்கும் பொருள்கைளைத் திருடி உண்ணுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சட்டியுருட்டுதல்)
4.
சட்டிசுரண்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சட்டியுருட்டுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jazsa7kb/

தமிழ்
“சட்டியுருட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jazsa7kb/
APA
Oliyon Research. (2026). சட்டியுருட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jazsa7kb/
MLA
"சட்டியுருட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jazsa7kb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment