உழக்கு
uḻakku
பொருள்கள் · Senses
1.
காற்படி
2.
கவறிட்டு உருட்டும் உழக்கு
3.
கலக்கு
உழக்கிக் குடிபேரகழியி னுழக்கிய கரிகள் (நைடத. நகர. 2).
4.
மிதி
அவரைக்கழலவுழக்கி (கலித். 106,18).
5.
கொன்று திரி
சினஞ்சிறந்து களனுழக்கவும் (மதுரைக். 48).
6.
உழு
7.
விளையாடு
உரவுத்திரையுழக்கியும் (பட்டினப். 101).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9dcespx6/
தமிழ்“உழக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9dcespx6/APA
Oliyon Research. (2026). உழக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9dcespx6/MLA
"உழக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9dcespx6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment