புரட்டுதல்

puraṭṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உருட்டுதல்
முடையுடைக் கருந்தலை புரட்டுமுன்ற ளுகிருடை யடிய ( 230)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரட்டுதல்)
2.
செய்து முடித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரட்டுதல்)
3.
கிழ்மேலாகத் திருப்புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரட்டுதல்)
4.
கறி முதலியவற்றைக் கிண்டிவதக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரட்டுதல்)
5.
குமட்டுதல்
வயிற்றைப் புரட்டுகிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரட்டுதல்)
6.
வஞ்சித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரட்டுதல்)
7.
மாறுபடுத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரட்டுதல்)
8.
தேய்த்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரட்டுதல்)
9.
அழுக்காக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரட்டுதல்)
10.
ஆட்சேபித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரட்டுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/de4pz4d2/

தமிழ்
“புரட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/de4pz4d2/
APA
Oliyon Research. (2026). புரட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/de4pz4d2/
MLA
"புரட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/de4pz4d2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment