உறுதி

uṟuti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதிக வலுவான தன்மை கொண்டது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறுதி)
2.
கல்வி, நன்மை, பயன், வலி, திடம், மேம்பாடு, பலம், நிச்சயம், ஆதாரம், ஆன்மலாபம்
3.
நன்மை பயப்பன நல்ல அறிவுரை, (குறள் 638); மிகுதியை, நன்மையைத் தருவதை, (குறள் 690); நல்லறிவு, (குறள் 796).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 81)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gampydbj/

தமிழ்
“உறுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gampydbj/
APA
Oliyon Research. (2026). உறுதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gampydbj/
MLA
"உறுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gampydbj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment