உருட்டுதல்

uruṭṭutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உருளச் செய்தல் , இசைக்கரணங்கள் எட்டனுள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருட்டுதல்)
2.
உருண்டையாகச் செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருட்டுதல்)
3.
வருத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருட்டுதல்)
4.
இசை நரம்பை வருடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருட்டுதல்)
5.
மத்தளத்தை விரைவாக அடித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருட்டுதல்)
6.
கவறெறிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருட்டுதல்)
7.
தருக்கம் பேசிப் பிதற்றல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருட்டுதல்)
8.
புரட்டித் தள்ளல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருட்டுதல்)
9.
மருட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருட்டுதல்)
10.
வெல்லுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருட்டுதல்)
11.
வெல்லல்

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ahph56hr/

தமிழ்
“உருட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ahph56hr/
APA
Oliyon Research. (2026). உருட்டுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ahph56hr/
MLA
"உருட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ahph56hr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment