தேடல் · Search: இலக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

இலக்கு ilakku பெயர்ச்சொல் · Noun
* இலக்கு (பெ) = குறிப்பொருள்; நோக்கம்; குறி; குறிக்கோள்
இலக்குமி ilakkumi பெயர்ச்சொல் · Noun prefix
லட்சுமி; செல்வத்தை வழங்கும் கடவுள்; திருமகள்; திருமால் துணைவி
இலக்குமி ilakkumi கட்டுரை · article prefix
இலக்குகள் ilakkukaḷ prefix
ஒரு அமைப்பு சாதிக்க வேண்டிய செயல் திட்டங்கள் object language (Target Language) : இலக்கு மொழி : ஒரு மொழிபெயர்ப்புச் செய்முறையின் வெளிப்பாடு.பொதுவாக, இலக்குமொழி என்பதும் எந்திரமொழ… — objectives
இலக்குதல் ilakkutal வினைச்சொல் · Verb prefix
அடையாளம் இடுதல்
இலக்குமணை ilakkumaṇai பெயர்ச்சொல் · Noun prefix
சாரசபட்சியின் பேடு.
இலக்குமன் ilakkumaṉ பெயர்ச்சொல் · Noun prefix
இலட்சுமணன்.
இலக்குவன் ilakkuvaṉ பெயர்ச்சொல் · Noun prefix
இராமபிரானின் தம்பி — lord rama's second younger brother
இலக்குவன் ilakkuvaṉ கட்டுரை · article prefix
இலக்கு வழி ilakku vaḻi prefix
target path
இலக்குமொழி ilakkumoḻi கட்டுரை · article prefix
இலக்கு தளம் ilakku taḷam prefix
object base
இலக்கு தேடு ilakku tēṭu prefix
விரி தாள் பயன்பாடுகளிலுள்ள ஒரு பயன்கூறு — goal seek
இலக்கு நிலை ilakku nilai prefix
digit position
இலக்கு மொழி ilakku moḻi prefix
வேறு ஒரு மொழியில் சரியாக மொழிபெயர்க்கப்படவேண்டிய மொழி — target language
இலக்குமிபதி ilakkumipati பெயர்ச்சொல் · Noun prefix
விட்டுணு.
இலக்கு கணினி ilakku kaṇiṉi prefix
target computer
programme, object
இலக்கு வட்டு ilakku vaṭṭu prefix
நிரல் தொடர் அல்லது வட்டு நகலெடுக்கப்படும் வட்டு — target disk
தரவுகள் பதிவுசெய்யப்படும் வட்டு அல்லது நாடாவைக் கொண்ட இயக்கி — target drive
ஒவ்வொரு இணைப்போடும் இது பயன்படுவது. இணைந்த ஆவணம் காட்டப்பட வேண்டிய சட்டத்தைக் குறிப்பது — target attribute
இலக்குக்கணினி ilakkukkaṇiṉi prefix
ஓர் இலக்குச் செயல்முறையை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கணினி — object computer
இலக்குவைத்தல் ilakkuvaittal வினைச்சொல் · Verb prefix
குறிவைத்தல்
இலக்குக் காட்டு : ஓர் ஆதார அடுக்குக்கு இணையான எந்திர மொழியினைக் குறிக்கின்ற துளையிட்ட அட்டை களின் தொகுதி. — object deck
இலக்கு கடத்தல் ilakku kaṭattal prefix
விமானம் தரையிறங்கும் போது குறி இலக்குகளைக் கடந்து தவறாகப் பறத்தல் — over-shoot
பொருள்சார்ந்த — object orientation
இலக்குக் கட்டளை ilakkuk kaṭṭaḷai prefix
target statement
எந்திரக் குறியீடு அல்லது செயல்படுத்தக்கூடிய கோப்புடன் இணைக்கப்படக்கூடிய குறியீட்டு வரிகள் — object file
ஒவ்வொரு இலக்குக் கம்பத்திலிருந்தும் 6 கெஜ நீளம் கடைக் கோட்டிலும் அதிலிருந்து ஆடுகளத்தினுள் செங்குத் தாக 6 கெச நீளம் குறிக்கப்படும் கோடுகளுக்கிடையே ஏற்படும் இட அளவைத் தான் இலக்குப் பரப்பு … — Goal Area
இலக்குவனார், சி ilakkuvaṉār, ci கட்டுரை · article prefix
குறிப்பிட்ட பொருளறி நிகழ்நிரலை ஓட விடப் பயன்படுவது — target computer
target code (or) object code
இலக்குச் சங்கேதம்;இலக்கு நிரல் : ஒரு தொகுப்பானிலிருந்து அல்லது இணைப்பானி லிருந்து வரும் வெளிப்பாடு.இதுவும் நிறைவேற்றத் தக்க ஒரு எந்திரக் குறியீடாக அல்லது நிறைவேற்றத் தக்க எந்திரக் குறி… — object code
target programme
கம்பி அல்லது சலாகை களின் வடிவளவைக் குறைப்பதற்காக உட்செலுத்தி எடுக்கப் பயன்படும் ஒரு பாளம் — bull block
கணினியில் இயங்குவதற்கு ஆயத்தமாக, கணினி யிலிருந்து அல்லது இணைப்பானிலிருந்து வெளிப் படும் நிரல்கள்.இதனை இலக்குக் குறியீடு என்றும் கூறுவர். இது ஆதாரச் செயல் முறைக்கு மாறுபட்டது. — object programme
இலக்குப் பார்த்தல் ilakkup pārttal வினைச்சொல் · Verb prefix
குறிபார்த்தல்
இலக்குமண பாரதியார் ilakkumaṇa pāratiyār கட்டுரை · article prefix
இலக்குமி தோத்திரம் ilakkumi tōttiram கட்டுரை · article prefix
பொருள் வடிவமைப்பாளர் — object designator
target data set
இலக்குமணப்பிள்ளை, தி ilakkumaṇappiḷḷai, ti கட்டுரை · article prefix
தரவு அனுப்பப்படுகின்ற விவரப்பட்டியல். — target directory
ஏவுகணையை வெப்ப அலைகள், ராடார், எதிரொலிகள், வானொலி அலைகள் போன்றவற்றை வழிச்செலுத்துவதன் மூலம் ஓர் இலக்கை நோக்கிச் செலுத்துதல் — home
இலக்கு மொழிச் செயல்முறையாக்கம் : ஒரு குறிப்பிட்ட கணினியில் நிறைவேற்றப்படத்தக்க ஓர் எந்திர மொழியின் செயல்முறை வரைவு — object language programming
இலட்சியம் ilaṭciyam பெயர்ச்சொல் · Noun variant
இலக்கு
உச்சட்டம் uccaṭṭam பெயர்ச்சொல் · Noun variant
நேர்மை
குறிக்கோள் kuṟikkōḷ பெயர்ச்சொல் · Noun variant
இலக்கு
நிலயம் nilayam பெயர்ச்சொல் · Noun variant
தங்குமிடம்
பொருள் poruḷ variant
புலன்களால் உணரக் கூடியது - a thought ,an idea,
விழுத்து viḻuttu பெயர்ச்சொல் · Noun variant
இலக்கு
இலகு ilaku similar
எளிது — simple, easy
இலாகு ilāku பெயர்ச்சொல் · Noun similar
தாங்கல்
இளகு iḷaku பெயர்ச்சொல் · Noun similar
பசுநெய்
இளக்கு iḷakku பெயர்ச்சொல் · Noun similar
கொழுப்பு, குழம்பு
இளாக்கு iḷākku பெயர்ச்சொல் · Noun similar
இடகலை நாடி, கொழுப்பு
ஈளமிளகு īḷamiḷaku பெயர்ச்சொல் · Noun similar
கொச்சி மிளகு
இலாகூர் ilākūr கட்டுரை · article similar
இல்லாகும் illākum similar
இல்லையாகும், (குறள் 94).
இளக்கும் iḷakkum பெயர்ச்சொல் · Noun similar
அசைக்கும்.