இலக்குக் குறியீடு

ilakkuk kuṟiyīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலக்குச் சங்கேதம்;இலக்கு நிரல் : ஒரு தொகுப்பானிலிருந்து அல்லது இணைப்பானி லிருந்து வரும் வெளிப்பாடு.இதுவும் நிறைவேற்றத் தக்க ஒரு எந்திரக் குறியீடாக அல்லது நிறைவேற்றத் தக்க எந்திரக் குறியீட்டினை மேலும் செய்முறைப்படுத்துவதற்குத் தக்கதாக அமைந்திருக்கும்.இதனை "இலக்குச் செயல்முறை" (object programme) என்றும் கூறுவர் — object code
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இயக்கு நிரல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1025)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hcxsnp4t/

தமிழ்
“இலக்குக் குறியீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hcxsnp4t/
APA
Oliyon Research. (2026). இலக்குக் குறியீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hcxsnp4t/
MLA
"இலக்குக் குறியீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hcxsnp4t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment