{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hcxsnp4t/", "data": {"id": "hcxsnp4t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hcxsnp4t/", "kind": "word", "headword": "இலக்குக் குறியீடு", "romanization": "ilakkuk kuṟiyīṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:03.769832+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இலக்குச் சங்கேதம்;இலக்கு நிரல் : ஒரு தொகுப்பானிலிருந்து அல்லது இணைப்பானி லிருந்து வரும் வெளிப்பாடு.இதுவும் நிறைவேற்றத் தக்க ஒரு எந்திரக் குறியீடாக அல்லது நிறைவேற்றத் தக்க எந்திரக் குறியீட்டினை மேலும் செய்முறைப்படுத்துவதற்குத் தக்கதாக அமைந்திருக்கும்.இதனை \"இலக்குச் செயல்முறை\" (object programme) என்றும் கூறுவர்", "needs_definition": false, "gloss_en": "object code", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இயக்கு நிரல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1025"}]}}