குறிக்கோள்

kuṟikkōḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறிக்கோள்)
2.
குறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறிக்கோள்)
3.
நோக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறிக்கோள்)
4.
செயல்நோக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறிக்கோள்)
5.
உள்ளெண்ணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறிக்கோள்)
6.
உட்கோள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறிக்கோள்)
7.
அடையும் எல்லை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறிக்கோள்)
8.
பொருளருகு வில்லை நுண்ணோக்கி அல்லது தொலைநோக்கில் பொருளுக்கு அருகிலுள்ள வில்லைம் தொகுப்பாகவோ இருக்கும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறிக்கோள்)
9.
அறிவு, மன ஒருமை, ஞாபகத்தில் வைத்தல், ஒற்றுமை, கிரகித்தல், அறியும்திறன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 144)
10.
1. அடையும் எல்லை. 2. பொருளருகு வில்லை நுண்ணோக்கி அல்லது தொலைநோக்கியில் பொருளுக்கு அருகிலுள்ள வில்லை. இது வில்லையாகவோ வில்லைத் தொகுப்பாகவோ இருக்கும். (ப.து.) — objective
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 299)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f39m7qfr/

தமிழ்
“குறிக்கோள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f39m7qfr/
APA
Oliyon Research. (2026). குறிக்கோள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/f39m7qfr/
MLA
"குறிக்கோள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f39m7qfr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment