தேடல் · Search: அளவிடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

62 இல் 1–25 · 1–25 of 62

அளவுமாற்றம் aḷavumāṟṟam variant
ஒர் உருக்காட்சியின் வடிவளவினை மாற்றும் செய்முறை. ஒர் உருக்காட்சியின் எல்லாப் பரிமாணங்களையும் நான்கு மடங்காக உருமாற்றம் செய்தல் — scaling
அளவிடுதல் aḷaviṭutal பெயர்ச்சொல் · Noun similar
அளத்தல்(கந்தபுராணம் அகத்தி
அளவிடை aḷaviṭai பெயர்ச்சொல் · Noun similar
மதிப்பிடுகை
அவிதல் avital பெயர்ச்சொல் · Noun similar
பாகமாதல்
அவித்தல் avittal பெயர்ச்சொல் · Noun similar
அடக்குதல். ஐந்தவித்தான் (திருக்குறள்)
அவித்தல் avittal கட்டுரை · article similar
அவ்விதழ் avvitaḻ பெயர்ச்சொல் · Noun similar
அழகிய இதழ்.
அவ்வித்தல் avvittal பெயர்ச்சொல் · Noun similar
பொறுமையொழிதல்
ஆவித்தல் āvittal பெயர்ச்சொல் · Noun similar
வாய்விடுதல்
அலைதல் alaital பெயர்ச்சொல் · Noun similar
அசைதல்
அலைத்தல் alaittal பெயர்ச்சொல் · Noun similar
அசைத்தல்
அளைதல் aḷaital வினைச்சொல் · Verb similar
தழுவுதல்
அழைத்தல் aḻaittal பெயர்ச்சொல் · Noun similar
கூப்பிடுதல். ஆதியே யடியே னாதரித் தழைத்தால் (திருவாசகம்)
அளவித் தண்டு aḷavit taṇṭu similar
எரிபொருள் பாய்வதை முறைப்படுத்தும் தடுக்கிதழ் புயத்துடன் இணைக்கப்பட்டுள்ள தண்டு — metering rod
அளவிறத்தல் aḷaviṟattal பெயர்ச்சொல் · Noun similar
எண்ணிலதாதல்
அரவித்தல் aravittal வினைச்சொல் · Verb similar
ஒலியெழுப்பல்
அலகிடல் alakiṭal பெயர்ச்சொல் · Noun similar
அளவிடுதல்
அலவுதல் alavutal பெயர்ச்சொல் · Noun similar
வருந்துதல்
அளவி aḷavi பெயர்ச்சொல் · Noun similar
அளவு.
அளவியல் aḷaviyal பெயர்ச்சொல் · Noun similar
பாவின் அடிவரையறை (தொல்காப்பியம்
அளவியல் aḷaviyal கட்டுரை · article similar
அளவுதல் aḷavutal பெயர்ச்சொல் · Noun similar
கவத்தல்.
அளவையிடல் aḷavaiyiṭal similar
நிலப் பரப்பைத் துல்லியமாக அளந்து பதிவு செய்தல். இதிலிருந்து படங்களும் திட்டவரைவுகளும் குறிக்கப் படும். சொத்துகளை அளந்து இடங்கண்டறியவும் கட்டடங்களுக்குத் திட்டப்பாடு அமைக்கவும் அளவையிடல் பய… — surveying
அளாவுதல் aḷāvutal பெயர்ச்சொல் · Noun similar
கலத்தல்
அழுத்த அளவீடு aḻutta aḷavīṭu similar
அழுத்தமானி மூலமாக வாயுக்கள் அல்லது திரவங்களின் அழுத்தத்தை அளவிடுதல் — manometry