அளாவுதல்

aḷāvutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கலத்தல்
பாலோ டளாய நீர் (நாலடியார் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளாவுதல்)
2.
உசாவுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளாவுதல்)
3.
கையால் அளைதல்
சிறுகை யளாவிய கூழ் (திருக்குறள் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளாவுதல்)
4.
சென்று பொருந்துதல்
விசும்பினை யளாவு மன்னவன் கோயிலை (கந்தபுராணம் மூவாயி..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளாவுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jwb4tqua/

தமிழ்
“அளாவுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jwb4tqua/
APA
Oliyon Research. (2026). அளாவுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jwb4tqua/
MLA
"அளாவுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jwb4tqua/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment