தேடல் · Search: அரிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
*(தமி)1) அரிப்பு, 2) தினவு, 3) குற்றம், (தி.நி) 4) கோபம் (சூ.நி.).
மூக்கு, கண், புருவம் முதலிய இடங்களில் பரவி, சதையை அரித்து புண்ணாக்கி நீடித்து இருக்கும் கிரந்திநோய் மூக்கை அரிக்கும் புண்
இரவு
சதையை அரித்துத் தின்னும் புழு
உடலில் படர்ந்து அரிப்பை உண்டாக்கும் தோல் நோய்
அரிப்பெட்டி.
அரித்துப் பொருள் தேடுவோன்
தோலில் எறும்பு ஊர்வது போன்று ஏற் படும் அரிப்புணர்ச்சி. — formication
சோறு.
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் தோல் அரிப்பு நோய். — prurigo (pruritus)
குழந்தைகளுக்குப் பரம்பரையாக உண்டாகும் ஒரு வகைத் தோல் அழற்சி நோய். குருதிச்சுற்றோட்டம் பாதிக்கப்பட்டு, மேல்தோல் உலர்ந்து கெட்டியாகி, கரப்பான் புண் உண்டாகிறது — Besnier's prurigo
தோலில் அரிப்பு ஏற்படுவதைக் குணப் படுத்தும் அல்லது தடுக்கும் மருந்து — antipruritic
புண்
pruritus
நமைப்பு
ஓர்பூடு
அறிப்பு (பெ)
ஆரம்பம்.
அரிக்கும்புழு.
மற்றவர் அறிந்து கொள்ளும்படி தெரியப்படுத்துதல்
நாட்டிய ஆரம்பத்திற் பாடுங் சொற்கட்டு
உதவியின்மை
இரவு.
சபையின் அங்கத்தவர் ஆலயத்தில் வீற்றிருக்கை
ஆங்காரிப்பு.
ஒரு பொருளின் கற்றெல்லையிலுள்ள பகுதி அப்பொருளின் மையத்தை நோக்கி நெருங்குஞ் சக்தி
விட்டணு.
அதிகமாதல்; உயர்வு
பின்பற்றுகை; பின்பற்றல்
சனகன், சனந்தனன், சனாதனன், சனற்குமாரன், நர நாராயணன், கபிலன், இடபன், நாரதன், அயக்ரீவன், தாத்தாதிரேயன், மோகினி, வேள்விப்பதி, வியாதன், தன்வந்திரி, பெளத்தன்.
Fluvial erosion
தினவு 1) அரிப்பு, 2) அதீத உணர்ச்சி (போரிட)
அரிப்புக்காரன்
அச்சுத் தகட்டில் வரிகளில் ஏற்பட்டுள்ள தாறுமாறான விளிம்பு விளைவினைக் குறிக்கும் சொல். இந்த விளைவு, போதிய பாதுகாப்பின்றி அமிலத்தைப் பயன்படுத்துவதால் உண்டாகிறது — chewed
உறுத்துதல்
மண் அரிப்பு மற்றும் நிலச்சரிவைத் தடுக்ககூடிய ஒரு வகைப் புல் — cuscus; vetiver
வியர்வையால் உண்டாகும் சிறு பரு
H1 ஏற்பணு எதிர்ப்பியாகச் செயல்படும் மருந்து. ஒவ்வாமை காரணமாக ஏற்படும் அரிப்பு நோய், மூக்கொழுகல் போன்றவற்றைக் குணப்படுத்தத் தரப்படும் மருந்து — astemizole
(1) மாவினை அல்லது சர்க்கரையைக் கையாள்வதால் உண்டாகும் தோல் அழற்சி நோய். மாவுப் பூச்சிகடிப்பதால் உண்டாகும் அரிப்புடன் கூடிய கொப்புளங்கள் — baker's itch
நச்சுப் பொருள்கள் காரணமாக கல்லீரலில் ஏற்படும் வீக்கம். இதன் காரணமாக, காய்ச்சலும், இரைப்பை-குடல் கோளாறுகளும், தோல் அரிப்பும் ஏற்படும் — hepatitis
ஒரு மெதுவான, சிறிது மேடான, பக்கத் தோலைவிட சிவந்து, வெளுத்து அரிப்புடன் கூடிய தோலில் காணப்படும் அரிப்புத் தோல் நோய் — wheat
அடர் அய்டிரோ குளோரிகக்காடியும், அடர் நைட்டிரிகக் காடியும் 3:1 என்னும் வீதத்தில் சேர்ந்த கலவை. அதிக அரிப்புத் தன்மை உடையதால் பொன், பிளாட்டினம் ஆகிய உலோகங்களைக் கரைக்கப் பயன்படுகிறது — aqua regia
தீமை தரும் அளவுக்கு மண் அரிக்கப்படுவதை மண் அரிப்பு என்கிறோம். இது இயற்கை அரிப்பு, விரைவு அரிப்பு என இருவகைப்படும். காற்று, நீர், வெப்பம் முதலியவை அரிப்பிற்குரிய காரணிகள் — soil erosion
அரிப்புண்டாதல்
கண்ணிற்சக்கரம் போல் தடித்து மூடுவதற்கு மூடியாமல் வலியுண்டாகி அரிப்பும் எரிச்சலும் ஏற்பட்டுத் தண்ணீர் வடிந்து கண்புகைச்சல் கம்மியது போல் தோன்றும் ஒருவகைக் கண்ணோய்
பித்த நீர் வழிகளைப் பாதிக்கிற ஈரல் தட்டைப் புழுவினால் உண்டாகும் ஒருவகை நோய். இது பச்சையான அல்லது சரியாக வேகவைக்காத மீன் உண்பதால் உண்டாகிறது. இதனால், பித்தநீர் நாளங்கள் வீக்கமடையும், கட… — chlonorchiasis
இதற்கு மேல் பூப்பகுதிகள் இருக்கும், பா.epigynous flower Inferior vena cava - கீழ்ப்பெருஞ்சிரை: உடலின் பல பகுதிகளிலிருந்தும் குருதியைக் கொண்டு வரும் இருபெருங் குழாய்களுள் ஒன்று. ம… — Inferior ovary
ஓர் கண்ணோய் காது வாய் கண் மூக்கு இவற்றில் அரிப்புண்டாகி கண் கனத்து பீளை சேர்ந்து குத்தலெடுத்து சிவந்து அடிக்கடி மூடித்திறக்கும் ஓர் கண்ணோய்
தொண்டையில் அரிப்புண்டாதல்
தீப்புண், கரப்பான், அரிப்புப் புண்களுக்கு தடவப் பயன்படும் ட்ரைநைட்ரோஃபீனால் — picric acid
மரம் : புத்தகம் முதலியவற்றில் புழுவின் அரிப்பு எழுத்தாதல் போலத் தற்செயலாக நேர்வதைக் குறிக்கும் நெறி
புருவத்தின் கீழுள்ள இமையானது கனத்துக் கொண்டு எப்பொழுதும் துடிக்கும், ஆகாயத்தைப் பார்க்க மிகக் கூசும், கண்கள் தெறிக்கும், உடம்பு குன்றிப் பயந்தோன்றும், கீழிமை கடுக்கும், நீர்வடியும், தலையில் …
தோல் அரிப்பு நோயைக் குணப்படுத்துவதற்குப் பயன்படும் மருந்து குழந்தைகளுக்கு அறுவை மருத்துவத்துக்குப் பின்பு பயன்படுத்தப்படுகிறது — trimeprazine
கண்ணில் நீர் வடிந்து விழி கடுத்து இமைகள் வீங்கிக் கண் சிவந்து எரிச்சல் உண்டாகிப் பீளை கட்டும் ஓர் கண்ணோய்: அன்றியும் பூச்சி ஊர்வது போல் அரிப்புண்டாகி மூக்கில் நீர் வடிவதுடன் அடுத்தடுத்து வலிய…
ஒவ்வாமை காரணமாகத் தோலில் ஏற்படும் அழற்சி நிலை. தோல் சிவந்து காணப்படும். அரிப்பு உண்டாகும். சிறுபுண்கள் தோன்றும். அவற்றில சீழ்சேரும். காய்ச்சலும் ஏற்படலாம். இயக்க ஊக்கிக் களிம்புகளைப் பயன்படு… — Atopicdermatts
ஆண்பால் இயக்கு நீர்மங்களின் (ஆண்ட்ரோஜன்) கற்றோட்டத்தினால் மயிர்ப்பை நெய்மச் சுரப்பிகள் அளவுக்கு மேல் தூண்டப்படுவதாலும் மயிர், கொம்பு, நகம் போன்றவை உருவாவதற்கு அடிப்படைப் பொருளாக நிற்கும் வெடிய… — acne vulgaris
புழு அரிப்பு போன்ற வரிப்பள்ளங்களுடைய தடம் — vermiculations
லிங்குவான்டுலா என்ற கிருமியின் மூன்றாம் நிலை முட்டைப் புழுவினால் மனிதருக்கு உண்டாகும் தொற்று நோய். இதனால் தொண்டையில் வலி, அரிப்பு, எரிப்பு உண் டாகும். இது மூச்சுத் திணறல், தொண்டை அடைப்ப… — linguantuliasis
ஸ்ட்ராங்கி லாயடிஸ், ஸ்டெர்கோராலின் எனப்படும் உருளைப் புழுப்பற்றுகை, அரிப்புத் தடிப்பு. வயிற்றுவலி, மலக்கழிவு, எடை யிழப்புடன் தோன்றுதல் — strongyloidiasis