இமையோடு உறுத்தல்

imaiyōṭu uṟuttal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புருவத்தின் கீழுள்ள இமையானது கனத்துக் கொண்டு எப்பொழுதும் துடிக்கும், ஆகாயத்தைப் பார்க்க மிகக் கூசும், கண்கள் தெறிக்கும், உடம்பு குன்றிப் பயந்தோன்றும், கீழிமை கடுக்கும், நீர்வடியும், தலையில் அரிப்புண்டாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இமையோடு உறுத்தல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ue88t2tw/

தமிழ்
“இமையோடு உறுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ue88t2tw/
APA
Oliyon Research. (2026). இமையோடு உறுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ue88t2tw/
MLA
"இமையோடு உறுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ue88t2tw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment