அரச நீர்மம்

araca nīrmam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடர் அய்டிரோ குளோரிகக்காடியும், அடர் நைட்டிரிகக் காடியும் 3:1 என்னும் வீதத்தில் சேர்ந்த கலவை. அதிக அரிப்புத் தன்மை உடையதால் பொன், பிளாட்டினம் ஆகிய உலோகங்களைக் கரைக்கப் பயன்படுகிறது — aqua regia
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 34)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vgx6rm6y/

தமிழ்
“அரச நீர்மம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vgx6rm6y/
APA
Oliyon Research. (2026). அரச நீர்மம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vgx6rm6y/
MLA
"அரச நீர்மம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vgx6rm6y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment