அரிப்புக் கொப்புளம்

arippuk koppuḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழந்தைகளுக்குப் பரம்பரையாக உண்டாகும் ஒரு வகைத் தோல் அழற்சி நோய். குருதிச்சுற்றோட்டம் பாதிக்கப்பட்டு, மேல்தோல் உலர்ந்து கெட்டியாகி, கரப்பான் புண் உண்டாகிறது — Besnier's prurigo
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 196)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nk2x3utc/

தமிழ்
“அரிப்புக் கொப்புளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nk2x3utc/
APA
Oliyon Research. (2026). அரிப்புக் கொப்புளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nk2x3utc/
MLA
"அரிப்புக் கொப்புளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nk2x3utc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment