மண் அரிப்பு

maṇ arippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தீமை தரும் அளவுக்கு மண் அரிக்கப்படுவதை மண் அரிப்பு என்கிறோம். இது இயற்கை அரிப்பு, விரைவு அரிப்பு என இருவகைப்படும். காற்று, நீர், வெப்பம் முதலியவை அரிப்பிற்குரிய காரணிகள் — soil erosion
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 401)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hcucndpy/

தமிழ்
“மண் அரிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hcucndpy/
APA
Oliyon Research. (2026). மண் அரிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hcucndpy/
MLA
"மண் அரிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hcucndpy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment