தேடல் · Search: அதிமடக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

67 இல் 1–25 · 1–25 of 67

மிகை வளைவு mikai vaḷaivu variant
உடலின் ஏதேனும் உறுப்பில், குறிப்பாக நகங்களில் இயல்புக்கு மீறிய வளைவு இருத்தல் — gryposis
அதிமாதம் atimātam பெயர்ச்சொல் · Noun similar
அதிகமாதம்.
பாதிமடக்கம் pātimaṭakkam similar
மடக்கலுக்கும் நீட்டலுக்கும் இடைப்பட்ட உறுப்பின் நிலை — semiflexion
அடகம் aṭakam பெயர்ச்சொல் · Noun similar
வசம்பு நாய்வேளை
அடக்கம் aṭakkam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - அடக்கம்
அடக்கம் aṭakkam கட்டுரை · article similar
அட்டகம் aṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
வசம்பு
அட்டகம் aṭṭakam கட்டுரை · article similar
அதகம் atakam பெயர்ச்சொல் · Noun similar
மருந்து
அதக்கம் atakkam பெயர்ச்சொல் · Noun similar
கஞ்சா
அதாகம் atākam பெயர்ச்சொல் · Noun similar
சிவப்புச் சிவதை
அத்தகம் attakam பெயர்ச்சொல் · Noun similar
ஆமணக்கு
ஆடகம் āṭakam பெயர்ச்சொல் · Noun similar
பொன்
ஆடாகம் āṭākam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளை நாயுருவி
ஆட்டகம் āṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
திருமஞ்சனசாலை
ஆதகம் ātakam பெயர்ச்சொல் · Noun similar
இஞ்சி
அடிமடக்கு aṭimaṭakku பெயர்ச்சொல் · Noun similar
பொருள் வேறுபட்டோ படாமலோ செய்யுளின் அடி மீண்டும்மீண்டும் வருதல்
ஆதிமடக்கு ātimaṭakku பெயர்ச்சொல் · Noun similar
அடியின் முதலில் சொல் மடங்கிவருவது
அட்டதகம் aṭṭatakam பெயர்ச்சொல் · Noun similar
ஆமணக்கெண்ணெய்
அத்தகடகம் attakaṭakam பெயர்ச்சொல் · Noun similar
கைவளை.
அடிக் கட்டகம் aṭik kaṭṭakam similar
ஒரு மின்னணு சாதனத்திற்கான கம்பிகளை இணைக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ள உலோக அடிப்பாகம் — chassis
அடிக்கட்டகம் aṭikkaṭṭakam similar
ஒரு மின்னணு சாதனத்திற்கான கம்பிகளை இணைக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ள உலோக உருவம் — chassis
அட்டிகதாகம் aṭṭikatākam பெயர்ச்சொல் · Noun similar
அதிமதுரம்
அட்டிமதூகம் aṭṭimatūkam பெயர்ச்சொல் · Noun similar
அதிமதுரம் அட்டிமாட்டியம் அதிமதுரம், அட்டம், சீரகம், கருஞ்சீரகம், திரிகடுகு , இந்துப்பு, பெருங்காயம், அசமதாகம்
அதிபாதகம் atipātakam பெயர்ச்சொல் · Noun similar
பெரும் பாவம்(தணிகைப்பு. அகத். )