அடக்கம்
aṭakkam
பண்டைத் தமிழ்நாட்டில் விளங்கிய இசைக்கருவிகளுள் அடக்கம் என்பது ஒன்றாகும்.
பண்டைத் தமிழ்நாட்டில் விளங்கிய இசைக்கருவிகளுள் அடக்கம் என்பது ஒன்றாகும். இது தோற் கருவியாகும். இது வன்மைக் கருவி வகையினைச் சேர்ந்தது. இது ஒரு கடைக்கருவி (அதமமான ‘பறை’ என்னும் கருவியைப் போல) என்று கூறப்படுகிறது. இதனைப் புறப் புற முழவு என்பர். காளி, சாத்தன், காடுகாளி ஆகிய கடவுளர் மூவர்க்கும் இசைக்கப்படும் கருவிகளுள் அடக்கம் என்பதும் ஒன்றாம்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 227)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5kus26jz/
தமிழ்“அடக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5kus26jz/APA
Oliyon Research. (2026). அடக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5kus26jz/MLA
"அடக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5kus26jz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment