மிகை வளைவு

mikai vaḷaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலின் ஏதேனும் உறுப்பில், குறிப்பாக நகங்களில் இயல்புக்கு மீறிய வளைவு இருத்தல் — gryposis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 505)
2.
உறுப்பு அளவுக்கு மீறி வளைந்திருத்தல் — hyper flexion
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மிகை மடங்கு, அதிமடக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 549)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7fqad5au/

தமிழ்
“மிகை வளைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7fqad5au/
APA
Oliyon Research. (2026). மிகை வளைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7fqad5au/
MLA
"மிகை வளைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7fqad5au/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment