அடிக்கட்டகம்

aṭikkaṭṭakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மின்னணு சாதனத்திற்கான கம்பிகளை இணைக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ள உலோக உருவம் — chassis
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அடிப்பகுதி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 130)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cnpkpeha/

தமிழ்
“அடிக்கட்டகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cnpkpeha/
APA
Oliyon Research. (2026). அடிக்கட்டகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cnpkpeha/
MLA
"அடிக்கட்டகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cnpkpeha/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment