ஆடகம்

āṭakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொன்
ஆடக மாட நெருங்குங்கூடல்(தேவா. 538, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆடகம்)
2.
நால்வகைப் பொன்களுளொன்று (மற்றவை கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆடகம்)
3.
உலோகக்கட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆடகம்)
4.
துவரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆடகம்)
5.
சிறுநாகப்பூ
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆடகம்)
6.
சிறுகாஞ்சொறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆடகம்)
7.
ஐந்து பிரத்தங் கொண்ட நிறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆடகம்)
8.
நானாழி; நான்கு நாழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆடகம்)
9.
கூத்தாடும் இடம், லோகக்கட்டி
10.
பொன்.அணிகலன் தருவது ஆடகம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 44)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/93x93z74/

தமிழ்
“ஆடகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/93x93z74/
APA
Oliyon Research. (2026). ஆடகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/93x93z74/
MLA
"ஆடகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/93x93z74/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment