ஆடகம்
āṭakam
பொருள்கள் · Senses
1.
பொன்
ஆடக மாட நெருங்குங்கூடல்(தேவா. 538, 1).
2.
நால்வகைப் பொன்களுளொன்று (மற்றவை கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம்)
3.
உலோகக்கட்டி
4.
துவரை
5.
சிறுநாகப்பூ
6.
சிறுகாஞ்சொறி
7.
ஐந்து பிரத்தங் கொண்ட நிறை
8.
நானாழி; நான்கு நாழி
9.
கூத்தாடும் இடம், லோகக்கட்டி
10.
பொன்.அணிகலன் தருவது ஆடகம்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/93x93z74/
தமிழ்“ஆடகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/93x93z74/APA
Oliyon Research. (2026). ஆடகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/93x93z74/MLA
"ஆடகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/93x93z74/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment