தேடல் · Search: வாகு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
இதனை "இரசப்பாசிதை" என்றும் அழைப்பர். இது காயங்களைக் கழுவுவதற்கும், அறுவைச் சிகிச்சையிலும் நோய் நுண்மத் தடைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இரசங்கலந்த உறைப்பான கொடிய நஞ்சு. இதற்கு … — bichloride of mercury
பூமியில், குறிப்பாக எண்ணெய்ப் படிவுகள் உள்ள மண்டலங்களில் கிடைக்கும் எரிவாயு. இது மிக நேர்த்தியான எரி வாயுவாகும். இது வீடுகளிலும், தொழில் துறையிலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது — natural gas
உயிரிகளின் செயல்களை ஆராய்ந்து, அவ்வாராய்ச்சியின் அடிப்படையில் உருவாகும் நெறிமுறைகளைக் கணிப்பொறி முதலியவற்றை வடிவமைக்கப் பயன்படுந்துறை. ஒ bioelectronics, cybernetics — bionics
பொதுவாக, ஒலி மூலத்திற்கும் ஒலி பெறுவிக்கும் இடையே ஓர் ஒப்புமை இயக்கம் உண்டு. இதனால் ஒலி அதிர்வியைவில் மாற்றம் தோன்றும். இவ்வாறு ஏற்படும் மாற்றம் உண்மை நிலையன்று. இந்நிலையில் தோன்றும் அதிர்… — Doppler effect
கணியக் கூழ்மங்களால் (பிளாசம் கொலாய்ட்ஸ்) உருவாகும் கூழ்மப் படல பரவு அழுத்தம் — oncotic pressure
முருகக்கடவுளது படைவீரருள் ஒருவரான வீரவாகு தேவர் ( 37.)
சேர பாண்டிய சோழருள் ஒவ்வொருவருக்கும் 900 செய்யுட்களாக ஈராயிரத்தெழு நூறு வெண்பாக்களாலியன்ற ஒரு பழைய நூல்
1. ஒரு சிறிய நரம்பு நாள மையம். 2. சிதல்விதையுறையிலிருந்து உருவாகும் கருவணுவின் ஒரு பகுதி — columella
நாடாப்புழு நீர்க்கட்டியின் உள் சுவரில் உருவாகும் குட்டி நீர்க் கட்டி — deutoscolex
1. பூச்சி வாழ்க்கையில் எல்லா மாறுதல்களையும் அடைந்த பிறகு இறுதியாக ஏற்படும் முழு நிறைவான நிலை, 2. கற்பனை குறிக்கோள் கவிந்திருக்கும் குழந்தைப் பருவத்தில் உருவாகும் ஒரு நினைவாற்றல் — imago
உயிரினத்துத்துக்குள்ளே செலுத்தப்பட்ட அயற்பொருளில் இருந்து அல்லது உயிரினத்துக்கே வெளியே உருவாகும் — xenogenic
அலைபரப்புகளை ஒளியாக மாற்றுவதற்குரிய ஒளிப்படக் குழலின் ஒளிர்வுத் திறனளவு — brightness
மின்மங்களுக்கு ஆற்றலில் இணையாகத் தற்காலிகமாகக் கருவிகளில் உருவாகும் நேர்மின் திரள் — positron
தொலைக்காட்சியில், படக்குழாயில் உருவாகும் உருக்காட்சி யை, பார்வையாளர்கள பார்ப்பதற்கு வசதியான கோணத்தில் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி — viewing miror
இவை பலபடியாக்கல் வினைகளால் உருவாகும் கரிமப் பிசின்கள். நெகிழ்வற்ற உறுதிப் பொருள்கள், வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் அச்சுக்குள் வடித்து எடுக்கலாம். வெப்ப விளைவு அட… — plastics
ஆட்டத்தை நடத்துவதற்காக, நடுவர், துணை நடுவர், உதவியாளர், கோடு காப்பாளர், குறிப்பாளர், நேரக் காப்பாளர் நேரம் குறிப்பவர் என பல்வேறுபட்டப் பணிகளில் ஏதாவது ஒன்றில் ஈடுபடும் ஒருவர், ஆட்ட அதிக… — officials
கணித தருக்கக் (Arithmetic Logic Unit) பகுதியின் குறும் பெயர். மையச் செயலகத்தின் (CPU) ஒரு பிரிவாகும். இங்கு கணித மற்றும் தருக்கச் செயல்கள் நிகழ்கின்றன alway programme : ஆல்வே நிர… — A
இம் முறையில் தரவுக்கும் அளவுகளுக்கும் இடையில் உள்ள உறவு துல்லியமாக உணர்த்தப்படுகிறது. தொலைபேசி வழியாகச் செல்லும் மின் சமிக்கைகள் தொடர்முறைத் தரவாகும். இவை ஒலிகளுக்கான துல்லியமான உருவ… — analog data
புது உயிராக உருவாகும் பெண் கரு உயிரணுக்களின் இரு தனி உயிரணுக்களிலிருந்து உருவான இரட்டைப் பிள்ளைகள். இந்த இரட்டையர் வெவ்வேறு பாலினம் சார்ந்தவராக இருக்கலாம் — binocular
துவக்க நிலைக்கருவில் உருவாகும் நீர்ப்பை. — blastocyst
திசுப்பைத் தமனியில் மேற்புறத்திலும், திசுப்பை நாளத்தில் கீழ்ப்புறத்திலும், கல்லீரல் நாளத்தில் நடுப்பகுதியிலும் உருவாகும் ஒரு முக்கோணம். இது பித்தப்பை அறுவை மருத்துவத்தில் ஒர் ஆபத்தான பகுதி… — Calot's triangle
உடலின் திசுக்களில் இழை ஒட்டுண்ணியால் அல்லது நுண்ணிழை ஒட்டுண்ணியால் உண்டாகும் ஒரு நோய். இதில் நோய்க்கிருமியில்லாமல் நுண்னிழை ஒட்டுண்ணி இருந்து வரும்; அல்லது கடுமையான நிணநீர் நாள வீக்கம் ஏற்… — filariasis
ஹீம் இணைப்பாக்கத்தில் இடையில் உருவாகும் பொருள். தீவிர பார்ஃபைரின் சிறுநீரிய நிலையில் மிகுந்த அளவில் சிறுநீரில் காணப்படுகிறது — porphobilinogen
பல உறுப்புத் தொகுதிகளில் கட்டிகள் உருவாகும் பரம்பரை நிலை, மன வளர்ச்சிக்குறை, வலிப்பு, சிறுவெண் நீள்வட்ட தழும்பு அல்லது இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் தடிப்புகள் முகத்தின் நடுவில் தோன்றும் குண … — tuberous sclerosis
பிறக்காத குழ்ந்தை தாயிடமிருந்து உணவும், ஆக்சிஜனும் பெறுவதற்கு உதவும் உறுப்பு. குழந்தை பிறந்த பின்பு இது தாயிடமிருந்து வெளியே வந்துவிடும். இதனுடன் குழந்தை உருவாகும் கருப்பையின் உள்பட… — after birth