தொடர்முறைத் தரவு
toṭarmuṟait taravu
பொருள்கள் · Senses
1.
இம் முறையில் தரவுக்கும் அளவுகளுக்கும் இடையில் உள்ள உறவு துல்லியமாக உணர்த்தப்படுகிறது. தொலைபேசி வழியாகச் செல்லும் மின் சமிக்கைகள் தொடர்முறைத் தரவாகும். இவை ஒலிகளுக்கான துல்லியமான உருவகிப்பாகும். இலக்கமுறை தரவுகளுக்கு இது மாறானது analog device : தொடர்முறை காரணிப்படுத்தல்; ஒத்திசைக் கருவி; தொடர்முறைச் சாதனம்.
— analog data
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/27s2qf5c/
தமிழ்“தொடர்முறைத் தரவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/27s2qf5c/APA
Oliyon Research. (2026). தொடர்முறைத் தரவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/27s2qf5c/MLA
"தொடர்முறைத் தரவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/27s2qf5c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment