{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/27s2qf5c/", "data": {"id": "27s2qf5c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/27s2qf5c/", "kind": "word", "headword": "தொடர்முறைத் தரவு", "romanization": "toṭarmuṟait taravu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:44.266388+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இம் முறையில் தரவுக்கும் அளவுகளுக்கும் இடையில் உள்ள உறவு துல்லியமாக உணர்த்தப்படுகிறது. தொலைபேசி வழியாகச் செல்லும் மின் சமிக்கைகள் தொடர்முறைத் தரவாகும். இவை ஒலிகளுக்கான துல்லியமான உருவகிப்பாகும். இலக்கமுறை தரவுகளுக்கு இது மாறானது analog device : தொடர்முறை காரணிப்படுத்தல்; ஒத்திசைக் கருவி; தொடர்முறைச் சாதனம்.", "needs_definition": false, "gloss_en": "analog data", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஒத்திசைத் தரவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 70"}]}}