ஒளிர்வுத் திறன்

oḷirvut tiṟaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அலைபரப்புகளை ஒளியாக மாற்றுவதற்குரிய ஒளிப்படக் குழலின் ஒளிர்வுத் திறனளவு — brightness
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 117)
2.
தொலைக்காட்சியில் உருவாகும் படம் தெளிவாகவும், ஒளிர்வுடனும் இருக்கும் அளவு — brilliance
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 117)
3.
ஒளிர்வுத் திறனின் ஓர் அலகு. ஒரு பிரிட்டிஷ் திட்ட அளவு மெழுகுவர்த்தி, ஒர் அடி தூரத்திலிருந்து அளிக்கும் ஒளியின் அளவு — candle foot
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 135)
4.
சுடர் ஒளி வீசுகின்ற அல்லது மின்னிடுகின்ற திறன் — Luminosity

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/373vkhws/

தமிழ்
“ஒளிர்வுத் திறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/373vkhws/
APA
Oliyon Research. (2026). ஒளிர்வுத் திறன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/373vkhws/
MLA
"ஒளிர்வுத் திறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/373vkhws/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment