ஒளிர்வுத் திறன்
oḷirvut tiṟaṉ
பொருள்கள் · Senses
1.
அலைபரப்புகளை ஒளியாக மாற்றுவதற்குரிய ஒளிப்படக் குழலின் ஒளிர்வுத் திறனளவு
— brightness
2.
தொலைக்காட்சியில் உருவாகும் படம் தெளிவாகவும், ஒளிர்வுடனும் இருக்கும் அளவு
— brilliance
3.
ஒளிர்வுத் திறனின் ஓர் அலகு. ஒரு பிரிட்டிஷ் திட்ட அளவு மெழுகுவர்த்தி, ஒர் அடி தூரத்திலிருந்து அளிக்கும் ஒளியின் அளவு
— candle foot
4.
சுடர் ஒளி வீசுகின்ற அல்லது மின்னிடுகின்ற திறன்
— Luminosity
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/373vkhws/
தமிழ்“ஒளிர்வுத் திறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/373vkhws/APA
Oliyon Research. (2026). ஒளிர்வுத் திறன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/373vkhws/MLA
"ஒளிர்வுத் திறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/373vkhws/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment