யானைக் கால் நோய்
yāṉaik kāl nōy
பொருள்கள் · Senses
1.
உடலின் திசுக்களில் இழை ஒட்டுண்ணியால் அல்லது நுண்ணிழை ஒட்டுண்ணியால் உண்டாகும் ஒரு நோய். இதில் நோய்க்கிருமியில்லாமல் நுண்னிழை ஒட்டுண்ணி இருந்து வரும்; அல்லது கடுமையான நிணநீர் நாள வீக்கம் ஏற்படும். இதனால் ஒழுங்கற்ற கீற்று போன்ற மென்மையான நிணநீர் நாள அழற்சி உருவாகும்; விரிவடைந்த மென்மையான நிணநீர் நாளக் கரணைகள் உண்டாகும்; அல்லது கடுமையான நிணநீர் நாளத்தடை எற்படும். இதன் காரணமாக உறுப்புகளில் நீரண்டம், யானைக் கால் வீக்கம் உண்டாகும்
— filariasis
2.
கால்கள் மிகப்பெரிய அளவில் வீங்கிக்கொள்ளும் ஒரு வகை நோய். "ஃபிலியாரிசிஸ்' என்னும் நுண்ணிய புழுக்கள் நிண நீர் நாளங்களை அடைத்துக் கொள்வதால் இந்நோய் உண்டாகிறது
— elephantiasis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bccsh42b/
தமிழ்“யானைக் கால் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bccsh42b/APA
Oliyon Research. (2026). யானைக் கால் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bccsh42b/MLA
"யானைக் கால் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bccsh42b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment