{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bccsh42b/", "data": {"id": "bccsh42b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bccsh42b/", "kind": "word", "headword": "யானைக் கால் நோய்", "romanization": "yāṉaik kāl nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:26.123250+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடலின் திசுக்களில் இழை ஒட்டுண்ணியால் அல்லது நுண்ணிழை ஒட்டுண்ணியால் உண்டாகும் ஒரு நோய். இதில் நோய்க்கிருமியில்லாமல் நுண்னிழை ஒட்டுண்ணி இருந்து வரும்; அல்லது கடுமையான நிணநீர் நாள வீக்கம் ஏற்படும். இதனால் ஒழுங்கற்ற கீற்று போன்ற மென்மையான நிணநீர் நாள அழற்சி உருவாகும்; விரிவடைந்த மென்மையான நிணநீர் நாளக் கரணைகள் உண்டாகும்; அல்லது கடுமையான நிணநீர் நாளத்தடை எற்படும். இதன் காரணமாக உறுப்புகளில் நீரண்டம், யானைக் கால் வீக்கம் உண்டாகும்", "needs_definition": false, "gloss_en": "filariasis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 463"}, {"n": 2, "definition_ta": "கால்கள் மிகப்பெரிய அளவில் வீங்கிக்கொள்ளும் ஒரு வகை நோய். \"ஃபிலியாரிசிஸ்' என்னும் நுண்ணிய புழுக்கள் நிண நீர் நாளங்களை அடைத்துக் கொள்வதால் இந்நோய் உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "elephantiasis", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 255"}]}}