பேறுகால இளங்கொடி

pēṟukāla iḷaṅkoṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறக்காத குழ்ந்தை தாயிடமிருந்து உணவும், ஆக்சிஜனும் பெறுவதற்கு உதவும் உறுப்பு. குழந்தை பிறந்த பின்பு இது தாயிடமிருந்து வெளியே வந்துவிடும். இதனுடன் குழந்தை உருவாகும் கருப்பையின் உள்படலமும் வெளிவரும். இவை இரண்டும் சேர்ந்து பேறுகால இளங்கொடி எனப்படும் — after birth
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 24)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2z84a2ev/

தமிழ்
“பேறுகால இளங்கொடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2z84a2ev/
APA
Oliyon Research. (2026). பேறுகால இளங்கொடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2z84a2ev/
MLA
"பேறுகால இளங்கொடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2z84a2ev/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment