தேடல் · Search: வளைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

கொணசில் koṇacil பெயர்ச்சொல் · Noun meaning
கோணல் , வளைவு
எஃகுதல் eḵkutal வினைச்சொல் · Verb meaning
பஞ்சு முதலியன பன்னுதல் , பஞ்சு கொட்டுதல்
வணக்கம் vaṇakkam பெயர்ச்சொல் · Noun meaning
*வணக்கம்
வரைபடம் varaipaṭam பெயர்ச்சொல் · Noun meaning
வரைபடம் - ஒரு பரப்பின், அடிப்படை ஆதார பொருட்கள் ,பிரதேசங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை விளக்கும் ஒரு படம்
பெஸியர் pesiyar meaning
அல்கோரிதத்தில் உருவாக்கப்படும் ஒரு வகை வளைவு. ஃபிரெஞ்சு கணிதமேதை பியரே பெஸியரின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான வடிவங்களை வரை யறுக்க பெஸியர் வளைவுகளுக்கு அல்கோரி ஒரு சில புள்… — Bezier
நடுமூளை naṭumūḷai meaning
மூளைத் தண்டின் மேற்பகுதிக் கூறு. இதில் ஒரு சிறிய வளைவு மேடு, காப்புச் செதிள், மூளைத் தண்டுகள் அடங்கியிருக்கும் — midbrain
நடுமரம் naṭumaram meaning
கூரைச் சட்டத்தில் கைம்மரங்களின் கீழ் முனைகளை இணைக்கும் கட்டையின் மையத்திலிருந்து செங்குத்தாக உச்சி வரை மேலெழும்பும் கம்பம் kink : (பட்.) கோட்டம் : அடிப்பதால் அல்லது அழுத்துவதால் உலோகத் துண்ட… — king post
முகப்பரு mukapparu பெயர்ச்சொல் · Noun meaning
முகத்தில் ஏற்படும் சிறு சீழ்க் கொப்புளங்கள் — acne, pimples
நுடக்கம் nuṭakkam பெயர்ச்சொல் · Noun meaning
அசைவு
பங்குரம் paṅkuram பெயர்ச்சொல் · Noun meaning
ஆற்றுமுடக்கு
தலைவேடன் talaivēṭaṉ meaning
தமனி இயக்க விரைவியலில் தொடைக் குருதிக் குழாயிலிருந்து கழுத்துத் தமனிகளிலிருந்து நுழைவதற்கு வடி வமைக்கப்பட்ட வளைவுள்ள செருகு குழல் முனை — head hunter
பதிவாதல் pativātal meaning
1. ஒரு மேற்பரப்பில் ஏற்படும் பதிவு. 2. மனதில் ஏற்படும் ஒர் எண்ணப் பதிவு 3. உரிய பற்பொருள்களைப் பயன்படுத்தி பல்வளைவு அல்லது பற்கள் முழுவதன் அல்லது அதன் பகுதியின் பதிவுருவை எடுத்தல், — impression
வளைதண்டு vaḷaitaṇṭu meaning
ஒரு வளைவு மேற்பரப்பு வடிவில் மேலோட்டுப் பலகையாக அமைக்கப் பயன்படும் ஒரு கருவி — caul
உட்சரிவு uṭcarivu meaning
வளைவு மாடத்தின் உட்பக்கச் சரிவு — haunch
மையக்கல் maiyakkal meaning
ஒரு வளைவு முகட்டில் மற்ற உறுப்புகளை ஒருங்கிணைக்கும் முகட்டுக்கல் — keystone
ஆரை அளவி ārai aḷavi meaning
மேடான இடை விளிம்புகளையும், வளைவு முனைகளையும் அளவிடுவதற்கான ஒரு கருவி — radius gauge
விறைப்பு viṟaippu meaning
வளைவு நெளிவுக்கு இடந்தராத கட்டிறுக்கத் தன்மை — rigidity
இடையகலம் iṭaiyakalam meaning
விமானத்தில் ஒரு இறக்கை முனையிலிருந்து மற்றொரு இறக்கை முனை வரையிலான இடையகல அளவு கட்டிடக்கலையில் ஆதாரக் கம்பங்களிடையேயுள்ள தனிவளைவு அளவு — span
குழியாடி kuḻiyāṭi meaning
கோள ஆடியின் ஒருவகை. மறிக்கும் பரப்பு குழிந்திருக்கும். இதனோடு தொடர்புடைய கலைச்சொற்களாவன: 1. வளைவு மையம் (சென்டர் ஆஃப் கர்வேச்சர்): ஆடியின் கோளத்தின் மையம். 2. குவியத் தொலைவு (போகஸ் ல… — concave mirror
ஒளியச்சு oḷiyaccu meaning
தனிவில்லையின் வளைவு மையத்தின் வழியே செல்லும் கற்பனை நேர்க்கோடு — optical axis
வந்தனமாலை vantaṉamālai பெயர்ச்சொல் · Noun meaning
வாயிலிற்கட்டுந் தோரணவகை ()
தவுக்கார் tavukkār பெயர்ச்சொல் · Noun meaning
சுண்ணச்சாந்து
பிசிறுகள் piciṟukaḷ meaning
கணினி வரைகலை காட்சித் திரையில் படிகளாகவோ அல்லது வட்டங் கள், வளைவுகளில் வாள் பல்லாகவோ இருப்பது — Jaggies
உட்குழிவு uṭkuḻivu meaning
ஒர் அடைப்புக்குள் உள்ள ஒர் உட்புழை அல்லது துளை அடி வயிற்று உட்குழிவு என்பது உதரவிதானத்திற்கும் கீழே உள்ளது. மண்டையோட்டு உட்குழிவு என்பது மூளை பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள எலும்புக்கூண்ட… — cavity
குத அறுவை kuta aṟuvai meaning
பெருங்குடலின் 'S' வளைவுப் பகுதியின் இறுதியில் கீறிச்செயற்கைக் குதம் உண்டாக்குதல். — sigmoidostomy