எஃகுதல்
eḵkutal
பொருள்கள் · Senses
1.
பஞ்சு முதலியன பன்னுதல் , பஞ்சு கொட்டுதல்
2.
பஞ்சு பறித்தல்
3.
ஆராய்தல்
4.
எட்டுதல்
5.
ஏறுதல்
6.
நெகிழ்தல்
7.
அவிழ்தல்
8.
நிமிர்தல்
9.
தாழ்ந்தெழும்பல்
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jpk2jazm/
தமிழ்“எஃகுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jpk2jazm/APA
Oliyon Research. (2026). எஃகுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jpk2jazm/MLA
"எஃகுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jpk2jazm/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment